எனது அன்பிற்கிய மாணவமாணவிகளே ஆசிரியர்களே மற்றும் அறிஞர்களே இந்தத் தளத்தினை சிறப்பாக நடத்திட எமக்கு உங்களின் பங்களிப்பு மிக அவசியமாக உள்ளது நாட்டின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து நாங்கள் நல்ல பல ஆக்கங்களை எதிர் பார்க்கின்றோம் இன்று நீங்கள்  செய்யக் கூடிய ஒவ்வொரு சிறிய நல்ல காரியமும் பிற்காலத்தில் உங்களுக்கு அல்லது உங்களின் சந்ததிகளுக்காவது ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும் எனவே உங்களால் கொடுக்கக் கூடிய ஆக்கங்கள் மற்றவர்களுக்கு பயன்படக் கூடியவகையில் அமைய வேண்டும்.

எதிர்காலத்தின் சின்னமாகத்திகழும் மாணவ மாணவிகளே உங்ளிடம் உள்ள திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்த உங்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாகும். நீங்கள் அனுப்பும் ஆக்கங்களோடு உங்களைப் பற்றிய விபரணங்களைச் சேர்த்தே  தெரியப்படுத்துவோம் எனவே உங்களின் திறமையை மற்றவர்களுக்கு இலகுவாக தெரியப்படுத்தக் கூடியதாக இருக்கும்
சிறப்பானதொரு சமூகமொன்றினை கல்வியின் மூலமே உருவாக்கிட முடியும். இதற்காக பாடுபடக் கூடிய ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் தங்களின் ஆக்கங்களை எமக்கு வழங்குவதனை நாம் மிகவும் எதிர்பார்க்கின்றோம் உங்களினால் சிறப்பான முறையில் தெடுகப்பட்ட வினா விடை மற்றும் குறிப்புகளை எமக்கு வழங்குவதனால் நீங்கள் கற்றுக் கொடுக்கும் மணவர்கள் மட்டுமல்லாது ஏனைய மாணவர்களும் பயனடையக் கூடியதாக இருக்கும்.

 

Write an article

உங்களிடமுள்ள வினாப்பத்திரங்களையும் படங்களை பதிவேற்ற

...
Loading